Siddarth - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Siddarth
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Nov-2017
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என் படைப்புகள்
Siddarth செய்திகள்
Siddarth - எண்ணம் (public)
09-Nov-2017 9:23 am

என் விரல்களுக்கிடையில் உன்னை அணைத்து!

என் விழி வழியே உன்னுள் திளைத்து தொலைந்து!
என் நினைவில் ஓராயிரம் கனவு கண்டேன்!
உன் மையின் வாசம் என்னை ஏதோ செய்ய!
நான் உன்னை கண்டேனோ இல்லை
நீ என்னை அடைந்தாயோ
எனினும் காதலாகி
நாம் என்றானோம்! - Siddarth  

மேலும்

கருத்துகள்

மேலே