என் விரல்களுக்கிடையில் உன்னை அணைத்து! என் விழி வழியே...
என் விரல்களுக்கிடையில் உன்னை அணைத்து!
என் விழி வழியே உன்னுள் திளைத்து தொலைந்து!
என் நினைவில் ஓராயிரம் கனவு கண்டேன்!
உன் மையின் வாசம் என்னை ஏதோ செய்ய!
நான் உன்னை கண்டேனோ இல்லை
நீ என்னை அடைந்தாயோ
எனினும் காதலாகி
நாம் என்றானோம்! - Siddarth