துருவக் காதல் இது எதிர் எதிர் உருவக் காதல்...
துருவக் காதல்
இது எதிர் எதிர் உருவக் காதல் இல்லை.....
எதிர் எதிர் துருவக் காதல் .....
.
.
.
.
நான் ..... சீற்றம்.
அவள்.....சாந்தம்.....
நான்......கவலை.
அவள்..... நம்பிக்கை.....
நான்...... சினம்.
அவள்..... சிரிப்பு.
நான்...... பதட்டம்.
அவள்..... பக்குவம்....
.
.
.
.
அன்புக்கரசி = அறிவுக்கரசி =மான் விழி = தேன் மொழி= பானுமதி..........
.
.
.
.
நம் எதிர் எதிர் துருவக் கவர்ச்சி .....
நாள்தோறும் தந்திடட்டும் மகிழ்ச்சி...
அன்புக்கரசி.....ஐ லவ்வ்வ்வ அயூ....டி......