சௌமியா தட்சணாமூர்த்தி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சௌமியா தட்சணாமூர்த்தி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-May-2021
பார்த்தவர்கள்:  168
புள்ளி:  3

என் படைப்புகள்
சௌமியா தட்சணாமூர்த்தி செய்திகள்
சௌமியா தட்சணாமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2021 7:59 pm

ஏதும் அறியா!
நடப்பது ஒன்றும் புரியா!
செய்வது என்னவென்று
தெரியா!

விழிநீர் வழிய,
தங்களை தேடிய,
இரு விழிகளுக்கும்,
துன்பங்கள் மட்டுமே
நிறைந்த இதயத்திற்கும்,

எத்தனை அன்பு;
எத்தனை அரவணைப்பு;
எத்தனை அறிவுரை;
எத்தனை ஆலோசனை;

முட்களுக்கிடையில்
சிக்கித் தவித்த
ரோஜாவை,
தனது மூச்சுக்காற்றினால்
உயிர் பெறச்செய்த
தாயும் நீயே..!

உன் பிள்ளைகளைக் கூட
இவ்வாறு கவனிப்பாயா?
என்று சந்தேகமும்
எழுந்ததுண்டு...!

உன்னில் வாழ்ந்த
உன்னால் சுவாசித்த
நாட்கள் சில;
ஆனால், இன்றும் கூட
என்னில் ஏற்படும்
ஏக்கம் பல...!

சிறு தவறு செய்தாலும்
அன்பால் அறிவுறுத்தி
அனைத்தையும்ம் கற்றுத்தந்த
கலைமகளும் நீயே...!

ஒருநாள் நீ வரவில்லை

மேலும்

கருத்துகள்

மேலே