Sujith - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sujith |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-May-2021 |
பார்த்தவர்கள் | : 6 |
புள்ளி | : 1 |
“பள்ளியில் இருந்து வீடு திரும்பும் சுஜித் வரும் வழியில் தெருவில்
இருக்கும் நாய் குட்டி ஓன்றை கையில் தாங்கி காெண்டு வந்தான்.”
“அம்மா நான் வீட்டுக்கு வந்துட்டேன்”
வந்துட்டியா வா உனக்காக தோசை சுட்டு வச்சிருக்கேன் வந்து
சாப்பிடு என்று சொன்னப்படியே சுஜித்தின் அம்மா அமுதா, சுஜித் கையில்
உள்ள நாய் குட்டியைப் பார்த்தாள்.
அம்மா, “எதுக்கு இந்த நாய்க்குட்டிய எடுத்துட்டு வந்த அதாேட
அம்மா இந்த குட்டிய தேடும்ல”.
“இல்ல அம்மா இந்த குட்டி நாய் அவங்க இடத்துல இருந்து எங்க
பள்ளிக்கு தனியா வந்திடுச்சி பாவம் அதனாலதான் கொண்டு வந்தேன்”
என்றான்.
சுஜித் அந்த நாய் குட்டிற்கு “மணி” என்று பெயர் வைத்தா