Suresh N - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Suresh N
இடம்:  மக்கள் கணினி மையம் அரூர் த
பிறந்த தேதி :  26-Sep-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Nov-2018
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  1

என்னைப் பற்றி...

மொழி பற்று இருப்பினும் ல கரம் ன கரம் வித்தியாசம் இருபது தெரியாமல் பல பரிசுகளை பெற்ற பின் பகுத்தறிந்து கொண்டேன் சிறிதாய்... தமிழ் பிடித்த வார்த்தை .. அமைந்தது அத்தனையும் மூன்று எழுத்துக்கள் காதல அன்பு பாசம மனைவி அம்மா அப்பா தாத்தா மகள் மகன் என இந்த வரிசையில் வந்தமர்ந்த ஒரு வரி கவிதை தமிழ் . என் தமிழ்

என் படைப்புகள்
Suresh N செய்திகள்
Suresh N - Suresh N அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2018 1:35 am

பிறக்கையில் நீ மட்டும் கண்ணீர் வடித்தாய் ...
இறக்கையில் உனக்காக ஊரே கண்ணீர் வடிக்கும் ....
ஆனால்
இருக்கையில் உனக்காக கண்ணீர் வடிக்கும் ஒரு ஜீவனை என்றேனும் நினைத்து பார்த்ததுண்டா ...
இந்த உலகில் முதலாய் பார்த்தது அவள் முகம்
இதல்களுகிடையில் இசையாய் வார்த்தைகளை வடிவமைபவள் அவள்
உன்னை பற்றி ஊரே பொய்யுரைக்கும் போதும் உனக்காக ஒரு மானிட போர் புரிபவள் அவள்
அவள் யாரவள்
உன் தமிழ் தாயவள்

மேலும்

Suresh N - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே