அவள்

பிறக்கையில் நீ மட்டும் கண்ணீர் வடித்தாய் ...
இறக்கையில் உனக்காக ஊரே கண்ணீர் வடிக்கும் ....
ஆனால்
இருக்கையில் உனக்காக கண்ணீர் வடிக்கும் ஒரு ஜீவனை என்றேனும் நினைத்து பார்த்ததுண்டா ...
இந்த உலகில் முதலாய் பார்த்தது அவள் முகம்
இதல்களுகிடையில் இசையாய் வார்த்தைகளை வடிவமைபவள் அவள்
உன்னை பற்றி ஊரே பொய்யுரைக்கும் போதும் உனக்காக ஒரு மானிட போர் புரிபவள் அவள்
அவள் யாரவள்
உன் தமிழ் தாயவள்

எழுதியவர் : ராமசந்திரன் எ சுரேஷ் (20-Nov-18, 1:35 am)
சேர்த்தது : Suresh N
Tanglish : aval
பார்வை : 769

மேலே