Svk Karthi Kani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Svk Karthi Kani
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Oct-2015
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  1

என் படைப்புகள்
Svk Karthi Kani செய்திகள்
Svk Karthi Kani - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2015 10:02 pm

நாம் கடந்து செல்லும் வாழ்கையில் தோல்வியை
கண்டு துவலாதே...
தோல்வியே வெற்றியின் ஏணிபடிகள்...
சறுக்கி விழுந்தாலும் ஒருநாள்
ஏற்றம் அடைவோம்
நாம் கண்ட பல தோல்விகளும் ஒரு
வெற்றியின் திறவுகோள்
அதை தேடி பயணம் செய்யும் ஒவ்வொரு
தோல்வியும் நிச்சயம் ஒரு வெற்றியாகும்
எனவே தோல்வியை
கண்டு துவலாதே...

மேலும்

கருத்துகள்

மேலே