தோல்வியை கண்டு துவலாதே

நாம் கடந்து செல்லும் வாழ்கையில் தோல்வியை
கண்டு துவலாதே...
தோல்வியே வெற்றியின் ஏணிபடிகள்...
சறுக்கி விழுந்தாலும் ஒருநாள்
ஏற்றம் அடைவோம்
நாம் கண்ட பல தோல்விகளும் ஒரு
வெற்றியின் திறவுகோள்
அதை தேடி பயணம் செய்யும் ஒவ்வொரு
தோல்வியும் நிச்சயம் ஒரு வெற்றியாகும்
எனவே தோல்வியை
கண்டு துவலாதே...