Tamilanda - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Tamilanda |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 10 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Tamilanda செய்திகள்
மாயாஜால மழையே:
எதிர்பாராத நேரத்தில் வந்தாய்,
சிலர் வேலை கெடுத்தாய்,
பலர் மகிழ்வை கொடுத்தாய்!
குழந்தையின் வெற்றியை கண்டு
மகிழ்வடையந்த தாயை போல,
நீ பலந்து பாய்வது எமக்கு
பெருமானந்தம் தருகிறது!
ஆமை போல் தொடங்கி,
முயல் போல் பொழிந்தாய்!
முதல்துளி நிலத்தை தோட்ட மறுநொடி,
நான் வீழ்ந்தேன் என்று நினைத்தாயோ!?
இது ஏன் முடிவல்ல, நான் மீண்டும் முயல்வேன், வெல்வேன்!!
என விடாமல் பொழியும் உன்னை கண்டு,
எம்மனம் சிலிர்க்கிறது!!
மணி போல் பொழியும் உம்மை கண்டு,
வியந்து தம்மை ரசிக்கிறேன்!
"ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காமல்,
உம்மை போன்ற மனிதன் இங்குண்டோ!? "
தமிழன்டா
மாயாஜால மழையே:
எதிர்பாராத நேரத்தில் வந்தாய்,
சிலர் வேலை கெடுத்தாய்,
பலர் மகிழ்வை கொடுத்தாய்!
குழந்தையின் வெற்றியை கண்டு
மகிழ்வடையந்த தாயை போல,
நீ பலந்து பாய்வது எமக்கு
பெருமானந்தம் தருகிறது!
ஆமை போல் தொடங்கி,
முயல் போல் பொழிந்தாய்!
முதல்துளி நிலத்தை தோட்ட மறுநொடி,
நான் வீழ்ந்தேன் என்று நினைத்தாயோ!?
இது ஏன் முடிவல்ல, நான் மீண்டும் முயல்வேன், வெல்வேன்!!
என விடாமல் பொழியும் உன்னை கண்டு,
எம்மனம் சிலிர்க்கிறது!!
மணி போல் பொழியும் உம்மை கண்டு,
வியந்து தம்மை ரசிக்கிறேன்!
"ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காமல்,
உம்மை போன்ற மனிதன் இங்குண்டோ!? "
தமிழன்டா
கருத்துகள்