Tamilarasan - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Tamilarasan |
இடம் | : வெள்ளகோவில் |
பிறந்த தேதி | : 30-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2022 |
பார்த்தவர்கள் | : 8 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Tamilarasan செய்திகள்
முசக்குட்டி பார்வை பார்த்தயே...
மனச மயக்கி சென்றாயே...
மயிலா போலா உன் அழகுலதான்..!!
மாறிப்போனது என் உலகம் எல்லாம்!!!
மண்ணிற்குள் இருக்கின்ற அற்புதங்கள் கோடி...
என் மனசுக்குள்ள வந்த கேடி நீ தான் டி...
சத்தியமா சொல்றேன் இந்த ஜென்மத்தில் நீ தான் எனக்கு பொண்டாட்டி.....
- தங்கத் தமிழன்
அதிகாலையில் பூத்த அதிசய மலராய் என்னுல் நீயும் பூத்தாயடி...
அந்தி மாலையில் மறையும் ஆதவனை போல என்னை நீயும் மறந்தாயடி...
ஆறுதல் சொல்ல கூட இங்கு யாரும் இல்லை ...
அனாதையாக நிக்கும் சிறுபிள்ளை....
கண்டுகொள்ள வில்லை நீயும் என்னை...
நான் காதலிப்பேன் என்றும் உன்னை....
_ தங்கத் தமிழன்

மேலும்...
கருத்துகள்