அதிகாலையில் பூத்த அதிசய மலராய் என்னுல் நீயும் பூத்தாயடி......
அதிகாலையில் பூத்த அதிசய மலராய் என்னுல் நீயும் பூத்தாயடி...
அந்தி மாலையில் மறையும் ஆதவனை போல என்னை நீயும் மறந்தாயடி...
ஆறுதல் சொல்ல கூட இங்கு யாரும் இல்லை ...
அனாதையாக நிக்கும் சிறுபிள்ளை....
கண்டுகொள்ள வில்லை நீயும் என்னை...
நான் காதலிப்பேன் என்றும் உன்னை....