ThenVisu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ThenVisu
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jan-2020
பார்த்தவர்கள்:  165
புள்ளி:  1

என் படைப்புகள்
ThenVisu செய்திகள்
ThenVisu - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2020 10:01 pm

மழலை முகம் பார்த்ததுமே
மலரும் நம் அகமே
செல்லக் குழந்தையின் சிரிப்பில்
மறந்திடும் நம் கவலைகளும்.
உனக்கே உனக்கு ஒரு பாட்டு
பாடிடத்தான் ஆசை எனக்கு
பாடத் தெரியாது ,
எழுதுகிறேன் உனக்காக.
உன் மீது பொறாமை எனது இடத்தை பிடித்து கொண்டாய் என்று.
ஆனாலும் என் அக்காவுக்கு நானே முதல் செல்ல மகள்.
உன்னில் காண்கிறேன் என் அக்காவை குழந்தையாக.
எப்போது என் பேர் சொல்லி அழைப்பாய் எனக் காத்திருக்கும் அன்பு சித்தி எழுதுகிறேன் என் செல்லக்குட்டிக்காக.

மேலும்

கருத்துகள்

மேலே