Vimala - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vimala
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jan-2021
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  1

என் படைப்புகள்
Vimala செய்திகள்
Vimala - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2021 11:48 pm

தலைப்பு- நாட்காட்டி....

நாளும் நகர்ந்து போகும் நாட்களை எங்களுக்கு ஆதியிலிருந்து அறிமுகம் செய்தாய்,
இன்றும் கடந்த நாட்களின் நினைவு சிறகை மனதில் விரித்து பறக்க செய்கிறாய்,
ஆனந்த மழையில் நனைய வைத்து மகிழ்ச்சியில் பூக்க வைக்கிறாய்,
தினம் ஒவ்வொரு இதழ்கள் உதிரும் போது ஆயுளின் நாட்களையும் சேர்த்து உதிர்கிறாய்,
மின்னல் காடாய் மனதில் முளைத்து மவுன பாதையை கிழித்து விடுகிறாய்,
முத்துக்களை விழுங்கிய சின்ன சிப்பியாய் எங்களுக்குள் நினைவாக புதைந்து போகிறாய்,
கடந்து போன நாட்களின்
கற்பனை கனவில் வண்ணத்து பூச்சிகளுடன் ஊர்வலம் போக சொல்கிறாய்,
உன்னை தொடர்ந்த நாட்களை வெரும் நினைவு நாள் சுவடுகளாய

மேலும்

கருத்துகள்

மேலே