Vinith T - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vinith T
இடம்:  கோவை
பிறந்த தேதி :  20-Nov-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jul-2019
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் கவிஞன் மற்றும் எழுத்தாளர். அரசியல் மீதும் இந்த சமுதாயத்தின் சிறிது ஆர்வம் கொண்டு உள்ளேன்

என் படைப்புகள்
Vinith T செய்திகள்
Vinith T - Vinith T அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2019 6:36 pm

நம் நாடு




அழுகு நிறைந்த நாட்டினில்‼
அறிவு அற்ற தலைவனை‼
தேர்ந்து எடுத்த முட்டாளாய் ‼
வாழ்ந்து வருகிறோம் குடிகமகனாய்!! 

தண்ணீர் இல்லா தாகத்தில்‼
உணவு இல்லா சோகத்தி்ல்‼
வளர்ச்சி இல்லா துயரத்தில் ‼
மண்ணில் மடிந்து சாகிறோம் ‼

கற்பை கொல்லும் கொடியவனை ‼
நீதியும் கண்டு உறங்குகிறது ‼
வனத்தை அழித்த வேட்டையனை ‼
வனவிலங்கு இறையாய் காண்கிறது ‼

திரையில் தோன்றும் கூத்தாடியை
தலைவன் என்று பார்ப்பதும்‼
தரையில் நிற்கும் போராளியை 
நடிப்பவன் என்று நினைப்பதும்‼

என்றும் சாபம் ஏற்ற மக்களாய்..! 
நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்! 

- வினித் 


மேலும்

Vinith T - எண்ணம் (public)
15-Jul-2019 6:36 pm

நம் நாடு




அழுகு நிறைந்த நாட்டினில்‼
அறிவு அற்ற தலைவனை‼
தேர்ந்து எடுத்த முட்டாளாய் ‼
வாழ்ந்து வருகிறோம் குடிகமகனாய்!! 

தண்ணீர் இல்லா தாகத்தில்‼
உணவு இல்லா சோகத்தி்ல்‼
வளர்ச்சி இல்லா துயரத்தில் ‼
மண்ணில் மடிந்து சாகிறோம் ‼

கற்பை கொல்லும் கொடியவனை ‼
நீதியும் கண்டு உறங்குகிறது ‼
வனத்தை அழித்த வேட்டையனை ‼
வனவிலங்கு இறையாய் காண்கிறது ‼

திரையில் தோன்றும் கூத்தாடியை
தலைவன் என்று பார்ப்பதும்‼
தரையில் நிற்கும் போராளியை 
நடிப்பவன் என்று நினைப்பதும்‼

என்றும் சாபம் ஏற்ற மக்களாய்..! 
நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்! 

- வினித் 


மேலும்

கருத்துகள்

மேலே