aravindhantcs - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  aravindhantcs
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Dec-2014
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  1

என் படைப்புகள்
aravindhantcs செய்திகள்
aravindhantcs - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2014 4:42 pm

முதல் முறை பார்த்தேன் உன்னை தேவதை பெண்ணே
மறுநொடிஅம்புகள் எந்தன் இதயம் முன்னே
பச்சை தாவணியில் என் முன்னே நடந்தாய் - விழி மூட மறந்தேன்
பரீட்சை நேரத்தில் என் முன்னே அமர்ந்தாய் - விடை எழுத மறந்தேன்
அழகின் இலக்கணம் நான் உன்னில் கண்டது
இயற்கையின் சமர்ப்பணம் நீ என்னுள் கலந்தது
உன் பெயர் என் கண் விழியில் கவிதை ஆனது
என் பெயர் உன் பொன் வாழ்வில் கணவன் ஆனது
உன் இரு விழி பார்க்க தான் நான் இன்று வரை வாழ்த்தேனோ !!
உன் செவி வழி சேர்க்க தான் நான் மூன்று சொல் சேர்த்தேனோ !!
வானவில் பெற்ற வண்ணத்தில், நம்காதல் நிறம் வேண்டும் .
வசந்தம் என் வாழ்வினில் ,உன்னோடு நிகழ வேண்டும் .

மேலும்

கருத்துகள்

மேலே