aristatil - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  aristatil
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Feb-2013
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  4

என் படைப்புகள்
aristatil செய்திகள்
aristatil - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 5:10 pm

முழு நிலவே
உன்முகம் பார்த்து!
திறரை இட்டுக்கொண்டத
வான் மேகத்தில்
வெண்ணிலா,,,,,,,

மேலும்

aristatil - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 1:22 pm

கற்பனையில் காதலர் எல்லாம் கண்ணதாசன்தான்
காதல் வந்தால் கந்தசாமியும் கம்பன்தான்
காதல் காவியம் படைக்கும்
காதல்- மூட கதவினை உடைக்கும்
நீயும் காதல்செய்
காதல் உன்னையும் கவிஞ்சனாக்கும்
காதல் காலத்தை மாற்றும்
காதல் உன்னையும் மாற்றும்
காதல் செய்வீர்
காதல் உலகக்தை மாற்றும்

மேலும்

aristatil - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2014 7:19 pm

நேற்று நீ இன்று நான்- நாளை
நம் மிச்சகங்கள் இந்த பிரபஞ்சத்தில்
சிலதுளிகள் சிதறி உருவம்பெற்று, உயீர்பெற்று
இந்த பிரபஞ்சத்தில் விடை இல்ல வினாவை தரதத்ததான் துடிக்கிறதோ?

மேலும்

கருத்துகள்

மேலே