love

கற்பனையில் காதலர் எல்லாம் கண்ணதாசன்தான்
காதல் வந்தால் கந்தசாமியும் கம்பன்தான்
காதல் காவியம் படைக்கும்
காதல்- மூட கதவினை உடைக்கும்
நீயும் காதல்செய்
காதல் உன்னையும் கவிஞ்சனாக்கும்
காதல் காலத்தை மாற்றும்
காதல் உன்னையும் மாற்றும்
காதல் செய்வீர்
காதல் உலகக்தை மாற்றும்

எழுதியவர் : aristatil (20-Apr-14, 1:22 pm)
சேர்த்தது : aristatil
பார்வை : 138

மேலே