நிஜம் காணா உறவு

நிஜம் காணாத இமை ...
நிழல் நின்ற துணை ...
உறவை என்னென்று உரைப்பேன் ...
உயிர் தரும் அன்பில் உறைந்திருப்பேன் ...

எழுதியவர் : விபு (20-Apr-14, 2:16 pm)
சேர்த்தது : vibu
பார்வை : 159

மேலே