vibu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vibu
இடம்:  sattur
பிறந்த தேதி :  29-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Apr-2013
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  14

என் படைப்புகள்
vibu செய்திகள்
vibu - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 9:17 pm

#அப்படி என்ன தான்
சண்டையோ சச்சரவோ
இந்த வானம் ..
பூமிகூட 4 நாளா
சமரசம் பேசுது ..
தட்டி கேட்கவும் ஆள் இல்ல ..
தடுத்து நிறுத்தவும் ஆள் இல்ல ..

#கலைகின்ற நிமிடங்களில்
கலை பொருளாகியது
உன் விழி பார்வைகள் ...

#உன் குரல் இல்லையானால்
என் பாதை இருளுற்று போகும்
என் வாழ்வும் பொருளற்று போகும் ..

#பிறரிடம் தோற்கையில்
உன்னிடம் அழுகிறேன் ..
உன்னிடம் தோற்கையில்
மட்டும் தான்
சிரிப்பாகிறேன் ..
சிலையாகிறேன் ..
சிறையாகிறேன் ..

#விட்டுவிடுவதல்ல ..
விட்டு விட்டு தொடர்வது தான் ...
‪#‎kaadhal‬ - ok kanmani

#முத்தாய் ஒளிந்திருந்தாய் ..
முதலவனாய் ஒளி பெற்றாய் ..
இருக்கும் இடம

மேலும்

நன்று... கொஞ்சம் எழுத்து பிழைகளை பாருங்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 12:14 am
vibu - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2015 1:00 am

ஒன்றாம் பக்கம்
உளறலாய் தொடங்கியது ..

இரண்டாம் பக்கம்
இனிமையாய் இளித்தது ..

மூன்றாம் பக்கம்
மூக்கில் விரல் வைத்து
விறைக்கசெய்தது ..

நான்காம் பக்கம்
நகங்களை போல்
உறுத்தியே வளர்ந்தது ..

ஐந்தாம் பக்கம்
ஆறறிவையும் மறைத்து
அன்பை வேரறுத்து ..

ஆறாம் பக்கம்
ஆற்றா வடுக்களை
அரங்கேற்றியது ..

ஏழாம் பாகம்
ஏகதாளம் காட்டி
இன்புற்றது ..

எட்டாம் பாகம்
எட்டி நின்று
ஈட்டி எறிந்தது ..

ஒன்பதாம் பக்கம்
ஓடை ஓட்டிய
அலைகளாய் மிதந்தது ..

பத்தாம் பக்கம்
பரிவையும் காட்டி
பரிதவிக்கிறது ..

திரும்பி பார்க்கின்றேன்
பத்தே பக்கங்களில்
பகடையாய் உருட்டி
ஓடிய நட

மேலும்

இப்படி பக்கம் பக்கமாய் எழுதுங்கள்.. பக்குவப் படுவோம்... வாழ்த்துக்கள் தோழமையே 20-Mar-2015 10:08 am
ஆஹா நல்ல அழகிய வருடல்கள் ரொம்ம ரசித்தேன் நண்பா!! தொடருங்கள் வாழ்த்துக்கள் ஜோக்ஸ் எனும் புது நகைச்சுவை எழுதினேன் படித்து பாருங்கள் செம்மையா இருக்கும் 20-Mar-2015 10:02 am
vibu - vibu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2015 9:02 pm

அவளின்றி ...

கொஞ்சல் போறாமல்
கெஞ்ச வைத்து
கன்னம் நிறைப்பவள் ..

விளங்காத வினா வாகி நிற்பவள்
என் உயிர் கொண்டு விடை தருபவள் ..

கனம் என்று நானுரைத்தால்
கணம் பாராது கவளமிடுபவள் ..

தவறென்றால் முகம் திருப்புபவள்
இனம் கண்டு தான் இதழ் பிரிப்பவள் ..

விடை பெறும் போது
விழி கொண்டு வழி நிறைபவள் ..

ஆயிரம் வரிகள் எழுதலாம் ஜாலியாக
ஆனால் ..
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அவளது
வார்த்தையான "ஜாக்கிரதை" போல வாராது ..

உலகம் அறிய வைத்தவள்
உலகம் புரியும் போது
விரல் கொண்டு இணைந்திருப்பவள் ..

அவளின்றி என் அணுக்களும் இல்லை
என் அகிலமும் இல்லை ..

மேலும்

நன்றி leninn 09-Mar-2015 9:30 pm
சிறப்பு .... மயில் இறகின் நெருடலாய் ஒரு கவி 09-Mar-2015 2:33 pm
vibu - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2015 9:02 pm

அவளின்றி ...

கொஞ்சல் போறாமல்
கெஞ்ச வைத்து
கன்னம் நிறைப்பவள் ..

விளங்காத வினா வாகி நிற்பவள்
என் உயிர் கொண்டு விடை தருபவள் ..

கனம் என்று நானுரைத்தால்
கணம் பாராது கவளமிடுபவள் ..

தவறென்றால் முகம் திருப்புபவள்
இனம் கண்டு தான் இதழ் பிரிப்பவள் ..

விடை பெறும் போது
விழி கொண்டு வழி நிறைபவள் ..

ஆயிரம் வரிகள் எழுதலாம் ஜாலியாக
ஆனால் ..
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அவளது
வார்த்தையான "ஜாக்கிரதை" போல வாராது ..

உலகம் அறிய வைத்தவள்
உலகம் புரியும் போது
விரல் கொண்டு இணைந்திருப்பவள் ..

அவளின்றி என் அணுக்களும் இல்லை
என் அகிலமும் இல்லை ..

மேலும்

நன்றி leninn 09-Mar-2015 9:30 pm
சிறப்பு .... மயில் இறகின் நெருடலாய் ஒரு கவி 09-Mar-2015 2:33 pm
vibu - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 2:16 pm

நிஜம் காணாத இமை ...
நிழல் நின்ற துணை ...
உறவை என்னென்று உரைப்பேன் ...
உயிர் தரும் அன்பில் உறைந்திருப்பேன் ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்

இவரை பின்தொடர்பவர்கள் (10)

வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே