ரீனா

என் உயிர் மூச்சே ரீனா...!!!
என் இதயத்தை..
உருக்கிய பெண் நீனா...!!!
உன் கண்களால்
களவாடபடுகிறேன் தானா...!!!
நீ சிலையாட்டம்
நடமாடும் பொண்ணா...!!!
இல்லை
சிரிப்பாலே இனிப்புட்டும் தேனா...!!!
மொத்தத்தில் நீ...
பிரம்மன் செதுக்கிய
பிரபஞ்ச அழகி ...!!!
என் இதயத்தை ஆளவந்த
அதிசய தேவதை...!!!
தவமின்றி கண்டெடுத்த
கண்ணனின் பொக்கிஷம்...!!!

எழுதியவர் : ராயல் ரகு (20-Apr-14, 12:27 pm)
பார்வை : 246

மேலே