Royal Ragu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Royal Ragu
இடம்:  தென்காசி , KKV
பிறந்த தேதி :  25-Jan-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Mar-2014
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  20

என் படைப்புகள்
Royal Ragu செய்திகள்
Royal Ragu - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 11:00 am

இதயம் இல்லா
பிறவியடி நீ...!
உனை நினைத்த
வறண்டு போன இதயம் விட்டு...
கண்களுக்குள் நீர் சேர்க்கிறாய்...!

உன் விஷேச பார்வை
வேஷமென தெரியாமல்...
பாசம்வைத்து தொலைத்தேனடி...
இதயத்தையும் சேர்த்து...!

உனக்காக வாழலாம் என்றும்
உனக்காக சாகலாம் என்றும்
உரக்கக் கத்திய
என் மனதிற்கு
உன் (ரீனாவின் )காதல் ..
கானல் நீரென புரியாமலே போனது....

புடிக்கவில்லை எனக் கூறி
செருப்பாலே அடித்திருந்தால்...
பாலாய் போன இதயத்திருக்கு..
பட்டாள் தான் புரியுமென
செத்தாச்சும் போயிருப்பேன்...!

என் என்னத்தை புரிந்து கொண்டு
கண்ணத்தில் குழி விழுக
உன் உதட்டை நெலித்து போனேயடி...!

இன்று..

உன் பிரி

மேலும்

Royal Ragu - S.ஜெயராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2014 9:40 pm

தூண்ணிலும் துரும்பிலும் தேடி பார்த்து விட்டேன்
துன்பம் துடைக்கும் தூயவன் அங்கில்லை..!
ஆலயம் பல சென்று கண்டு விட்டேன்
அருள் தராது ஆண்டவன் கல்லாய் நிற்க மனம் நோந்தேன்..!
"பல கவலையை ஒரு கணத்தில் போக்கிடும்
பெரும் பலம் வாய்ந்த அந்த கடவுள் எங்கே"..?

இயற்கையை இறைவன் என்பார்
இரக்கமின்றி பல உயிர் கொல்லும்,சீற்றம் அவன் அருளோ..?
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண் என்பார்
உணவுக்காக ஏங்கும் அவன்,இறைவன் ஆட்டி வைக்கும் பொம்மை பொருளோ..?
"துவண்டு விழும்போது துனை வந்து தூக்கும்
அன்பு கரம் கொண்ட அந்த கடவுள் எங்கே"..?

ஏடு பல சொல்கிறது அவன் பெருமையை..!
கதைகள் நூறு சொல்கிறது அவன் மண்ணில் வாழ்ந்த

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் தோழமையே ! 15-May-2014 11:08 am
அன்னையின் உண்மை , அருமை ,,தங்கள் திறமைக்கு , எனது வாழ்த்துக்கள் , அன்புடன் சிவகவி ,, 15-May-2014 10:12 am
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..!உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..! 14-May-2014 1:32 pm
அன்னை கவிதை அருமை 14-May-2014 1:19 pm
Royal Ragu - Royal Ragu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2014 8:01 pm

இரவெல்லாம் உன்னைக்காண
ஏங்கி ஏங்கி வீங்கிப்போன
என் இதயத்திற்கு ...
பகலில் ...
நீ கொடுத்த பார்வை முத்தம்
ஒத்தடம் ...

மேலும்

ஓகே அண்ணா நன்றி..... 20-Apr-2014 8:25 pm
பார்வை முத்தம் ஒத்தடம் ... ---முத்த ஒத்தடம் - நன்று 20-Apr-2014 8:16 pm
ஹ ஹ ஹ .....நன்றி தோழரே 20-Apr-2014 8:05 pm
இப்படி எத்தனை நாளைக்குத்தான் தூங்காமல் ஒத்தடம் கொடுப்பது...? ஹா ஹா ஹா அருமை தோழரே 20-Apr-2014 8:03 pm
Royal Ragu - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 8:01 pm

இரவெல்லாம் உன்னைக்காண
ஏங்கி ஏங்கி வீங்கிப்போன
என் இதயத்திற்கு ...
பகலில் ...
நீ கொடுத்த பார்வை முத்தம்
ஒத்தடம் ...

மேலும்

ஓகே அண்ணா நன்றி..... 20-Apr-2014 8:25 pm
பார்வை முத்தம் ஒத்தடம் ... ---முத்த ஒத்தடம் - நன்று 20-Apr-2014 8:16 pm
ஹ ஹ ஹ .....நன்றி தோழரே 20-Apr-2014 8:05 pm
இப்படி எத்தனை நாளைக்குத்தான் தூங்காமல் ஒத்தடம் கொடுப்பது...? ஹா ஹா ஹா அருமை தோழரே 20-Apr-2014 8:03 pm
Royal Ragu - Royal Ragu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2014 12:27 pm

என் உயிர் மூச்சே ரீனா...!!!
என் இதயத்தை..
உருக்கிய பெண் நீனா...!!!
உன் கண்களால்
களவாடபடுகிறேன் தானா...!!!
நீ சிலையாட்டம்
நடமாடும் பொண்ணா...!!!
இல்லை
சிரிப்பாலே இனிப்புட்டும் தேனா...!!!
மொத்தத்தில் நீ...
பிரம்மன் செதுக்கிய
பிரபஞ்ச அழகி ...!!!
என் இதயத்தை ஆளவந்த
அதிசய தேவதை...!!!
தவமின்றி கண்டெடுத்த
கண்ணனின் பொக்கிஷம்...!!!

மேலும்

மிக்க நன்றி 20-Apr-2014 7:50 pm
நன்றி அண்ணா... 20-Apr-2014 7:49 pm
அருமை அருமை சொல்லாட்சியும் கருத்தாழமும் 20-Apr-2014 3:06 pm
mmm அழகு அழகு 20-Apr-2014 2:27 pm
Royal Ragu - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 12:27 pm

என் உயிர் மூச்சே ரீனா...!!!
என் இதயத்தை..
உருக்கிய பெண் நீனா...!!!
உன் கண்களால்
களவாடபடுகிறேன் தானா...!!!
நீ சிலையாட்டம்
நடமாடும் பொண்ணா...!!!
இல்லை
சிரிப்பாலே இனிப்புட்டும் தேனா...!!!
மொத்தத்தில் நீ...
பிரம்மன் செதுக்கிய
பிரபஞ்ச அழகி ...!!!
என் இதயத்தை ஆளவந்த
அதிசய தேவதை...!!!
தவமின்றி கண்டெடுத்த
கண்ணனின் பொக்கிஷம்...!!!

மேலும்

மிக்க நன்றி 20-Apr-2014 7:50 pm
நன்றி அண்ணா... 20-Apr-2014 7:49 pm
அருமை அருமை சொல்லாட்சியும் கருத்தாழமும் 20-Apr-2014 3:06 pm
mmm அழகு அழகு 20-Apr-2014 2:27 pm
Royal Ragu - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2014 6:04 pm

பொக்கிஷமாக்கிய உன் நினைவுகளை
புரட்டி பார்க்கும் பொது ..

வீதியில் விளையாடிய நேரமெல்லாம்
விழியில் ஈரமாய் தெரிகிறது...

உன்னோடு காணாமல் போன கனமெல்லாம்
கானல் நீராய் மறைகிறது...

சோகம் தொடர்கதையாகி...

உன் இறப்பு என் பிறப்பையே
வேறுப்பாக்கி போனது...

வேறு வழியின்றி வாழ்கிறேன்
வலியோடு தினம் சாகிறேன்...

உன் கனவுகளை உணவாக்கி
அதன் நினைவுகளை அசைபோட்டே...!
மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...!!!

மேலும்

Royal Ragu - Royal Ragu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2014 8:53 pm

மனதிற்கு ஒரு பெண்ணை பிடித்துள்ளது நானும் affection என்று தான் எடுத்துக்கொண்டேன் ஆனால் நாட்கள் நகர நகர அவள் மேல் உள்ள ஆசை காதலானது... அவள் என்னை ஒரு சில தடவை பார்த்து புன்னகை செயதுருக்கிறாள் ஆனால் அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு என்ன என்று புரிய வில்லை ... நான் காதலை சொல்வது சரியா ?... உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நட்புகளே

நான் சொல்லிய விதம் தவறு என்றால் என்னை மன்னிக்கவும்.......!!!

மேலும்

ஆதாம் காலத்திலிருந்தே, ஆண்களை குழப்பும் கேள்விதான் இது - "பெண்ணின் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?".. விடைக்கு ஒரே வழி, நேரடியாக கேட்பதே.. பதில் - சிரிப்பா?, செருப்பா?, என்பதைப் பொறுத்து காதலைப் பற்றி முடிவு செய்யுங்கள்.. நன்றி.. 27-Mar-2014 4:21 pm
நன்றி தோழரே... 26-Mar-2014 7:36 am
பதிலுக்கு மிக்க நன்றி 26-Mar-2014 7:36 am
அவள் சிரிப்பின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை என்கிறீர்கள். முதலில் அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதைவிட, உங்கள் வீட்டில் காதல் திருமணத்திற்குச் சம்மதிப்பார்களா என்று பாருங்கள்; உங்கள் காதல், உங்கள் தம்பி தங்கைகளின் வாழ்க்கையைப் பாதிக்குமா என்றும் பாருங்கள். எல்லாவற்றையும் விட, எல்லாரும் கல்யாணத்திற்கு முன்பு கண்டிப்பாகக் காதலித்துத்தான் தீர வேண்டுமா என்று யோசியுங்கள். கொஞ்சம் மனதை அடக்கினால்தான் என்ன என்றும் யோசியுங்கள்; இரண்டு வருடம் காதலித்து, மூன்றாம் வருடம் பெற்றோரோடு சண்டை போட்டுத், தம்பி தங்கைகளை அம்போவென்று விட்டுத் தான் மட்டும் திருமணம் செய்து பிரிந்து போவதை விட, இரண்டு வருடம் மேற்படிப்புப் படித்துத் தன தகுதியையும், வருமானத்தையும் உயர்த்திக் கொண்டு, பெற்றோர் பார்க்கும் வசதியான நல்ல இடத்துப் பெண்ணை மணந்து அவளைக் காதலித்தால் என்ன என்றும் யோசியுங்கள். நான் சொல்லிய விதம் தவறு என்றாலும், அதன் அர்த்தத்தை உணர முயலுங்கள். 25-Mar-2014 11:51 pm
மேலும்...
கருத்துகள்

மேலே