வறண்ட இதயம்
இதயம் இல்லா
பிறவியடி நீ...!
உனை நினைத்த
வறண்டு போன இதயம் விட்டு...
கண்களுக்குள் நீர் சேர்க்கிறாய்...!
உன் விஷேச பார்வை
வேஷமென தெரியாமல்...
பாசம்வைத்து தொலைத்தேனடி...
இதயத்தையும் சேர்த்து...!
உனக்காக வாழலாம் என்றும்
உனக்காக சாகலாம் என்றும்
உரக்கக் கத்திய
என் மனதிற்கு
உன் (ரீனாவின் )காதல் ..
கானல் நீரென புரியாமலே போனது....
புடிக்கவில்லை எனக் கூறி
செருப்பாலே அடித்திருந்தால்...
பாலாய் போன இதயத்திருக்கு..
பட்டாள் தான் புரியுமென
செத்தாச்சும் போயிருப்பேன்...!
என் என்னத்தை புரிந்து கொண்டு
கண்ணத்தில் குழி விழுக
உன் உதட்டை நெலித்து போனேயடி...!
இன்று..
உன் பிரிவு கூட ரனமில்லை..
அனால் நீ...
எவனோடோ சிரிக்கும்பொது
என்னை போல் கொழையின்
தைரியமான முடிவு
" இறப்பு "(தற்கொலை ) மட்டுமே...!