பார்வை

இரவெல்லாம் உன்னைக்காண
ஏங்கி ஏங்கி வீங்கிப்போன
என் இதயத்திற்கு ...
பகலில் ...
நீ கொடுத்த பார்வை முத்தம்
ஒத்தடம் ...

எழுதியவர் : ராயல் ரகு (20-Apr-14, 8:01 pm)
Tanglish : parvai
பார்வை : 112

மேலே