எதிர் நோக்கி
பொக்கிஷமாக்கிய உன் நினைவுகளை
புரட்டி பார்க்கும் பொது ..
வீதியில் விளையாடிய நேரமெல்லாம்
விழியில் ஈரமாய் தெரிகிறது...
உன்னோடு காணாமல் போன கனமெல்லாம்
கானல் நீராய் மறைகிறது...
சோகம் தொடர்கதையாகி...
உன் இறப்பு என் பிறப்பையே
வேறுப்பாக்கி போனது...
வேறு வழியின்றி வாழ்கிறேன்
வலியோடு தினம் சாகிறேன்...
உன் கனவுகளை உணவாக்கி
அதன் நினைவுகளை அசைபோட்டே...!
மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...!!!