அவள்

வைக்கோலுக்கு பிறந்த புத்தகம் மார்பில்
முத்தம் கொடுத்தவன்னமே போகுதடி
நீ மார்போடு அணைத்து போகையிலே !!!
அதுகூட அடைகிறது மோட்சம்
நன் அடைகிறேன் ஏக்கம்!!!!

எழுதியவர் : மன்னார் ஸ்ரீ (26-Mar-14, 6:03 pm)
சேர்த்தது : srith2020
Tanglish : aval
பார்வை : 151

மேலே