ashik - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ashik
இடம்:  Ramanathapuram
பிறந்த தேதி :  11-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Feb-2011
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  0

என்னைப் பற்றி...

.......

என் படைப்புகள்
ashik செய்திகள்
ashik - ashik அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2014 10:23 pm

தவம்

எத்தனை சண்டைகள்,எத்தனை வார்த்தைகள்
எத்தனை நிகழ்ச்சிகள்,எத்தனை உணர்ச்சிகள்
அத்தனையும் ஒன்றாய் நம் நினைவுகள்
கல்லூரிகொண்ட வகுப்பறை என்னைச்
சுமந்த்து ,வகுப்பறை கொண்ட
நினைவுகளை நான் சுமந்தேன்
என்றும் நட்பின்
நினைவுகளோடு.....

மேலும்

ashik - எண்ணம் (public)
14-Mar-2014 10:26 pm

மாற்றம்

இருப்பதை வைத்துக்கொள்
இல்லாததை விட்டுவிடு
வருவதை ஏற்றுக்கொள்
வறுமையை பழகிக்கொள்
உழைப்பினை கற்றுக்கொள்
உயர்ந்தோராய் உன்னை மாற்றிக்கொள்..

மேலும்

ashik - எண்ணம் (public)
14-Mar-2014 10:25 pm

நம்பிக்கை

தூரத்தில் இருப்பதாக நினைக்காதே
தூரத்தில் இருப்பதையும் மறக்கதே
பாரமாய் வாழ்வினை நினைக்காதே
பயந்து நீ எங்கும் ஒதுங்காதே
வெற்றியை நீ உனதாக்கு
இனி வெற்றிதான் உன் வாழ்விற்கு...

மேலும்

ashik - எண்ணம் (public)
14-Mar-2014 10:23 pm

தவம்

எத்தனை சண்டைகள்,எத்தனை வார்த்தைகள்
எத்தனை நிகழ்ச்சிகள்,எத்தனை உணர்ச்சிகள்
அத்தனையும் ஒன்றாய் நம் நினைவுகள்
கல்லூரிகொண்ட வகுப்பறை என்னைச்
சுமந்த்து ,வகுப்பறை கொண்ட
நினைவுகளை நான் சுமந்தேன்
என்றும் நட்பின்
நினைவுகளோடு.....

மேலும்

ashik - எண்ணம் (public)
14-Mar-2014 10:21 pm

ஒவ்வொரு முறை என் தாயுடன்
கோயிலுக்கு செல்லும் போதும்,
கோயில் சிலைகளிடம் காட்டிவிட்டு
வருகிறேன்
"என் கடவுளை"

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே