மாற்றம் இருப்பதை வைத்துக்கொள் இல்லாததை விட்டுவிடு வருவதை ஏற்றுக்கொள்...
மாற்றம்
இருப்பதை வைத்துக்கொள்
இல்லாததை விட்டுவிடு
வருவதை ஏற்றுக்கொள்
வறுமையை பழகிக்கொள்
உழைப்பினை கற்றுக்கொள்
உயர்ந்தோராய் உன்னை மாற்றிக்கொள்..