cats - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : cats |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
cats செய்திகள்
குருடன் வரையும் சித்திரம் ...என் காதலியின் அழகை கற்பனை செய்யும் நான் ....
காதலிக்க ஆசை ஆனால் என் வரூமையோ உண்மையை உணர வைக்கின்றன
ஒரு முறை கூட மது அருந்துவது இல்லை ஆனால் அவளது கண்கள் மதுவை விட போதை தருகிறது
கோடிக்கணக்கான அனுப்பிளவுகள் நிகழ்கிறது என் மனதில் அவளின் கண்கள் என்னை தீண்டும்பொழுது...
மெழுகு வர்த்தி போல் அன்பால் கையளவு இதயம் உருகிப்போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jan-2018 7:59 am
கண்ணில் காணாமல் நம்பிக்கை கொண்டு அமைதி தரும் என்றும் கடைசியில் சரணடைய வேண்டும் என்றும் பிறப்பின் காரணம் என்று கடவுளுக்கு அடுத்ததாக எண்ணப்படுபவள் நீ
நிர்ப்பந்தங்கள் பின் தான் வாழ்க்கையின் திறவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jan-2018 7:57 am
கருத்துகள்