துர்கமுது - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : துர்கமுது |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
துர்கமுது செய்திகள்
வெட்டியானாய்,
பிறந்திட்ட
ஒரே
காரணத்தினால்
பெண்ணையே
ஏறிட்டுப்
பார்த்ததில்லை!
எங்கே,
என் பிள்ளையும் ,
என்னைப்போல
மாறிடுவானோ
என்றெண்ணி ..,..
ஓர் நாள்
எதேர்ச்சையாக
உன்
மேலாடையின்
வாசம் தீண்டி
தோற்றேன்
எனக்கே தெரியாமல்
உன்னிடத்தில் ....,
என்
வாசலின்
வாசமறிந்தும்
என்னைத்தொட
நெருங்கிய
முதல் பெண்
நீயடி!
இருந்தும்
உன்னை ஏற்க
மனமில்லையடி
என்
நிலையறிந்து !...
பெற்றோரை
இழந்து தவிக்கும்
உன்னை
விட்டுவிடவும்
மனதில்
இடமில்லையடி !....
எப்போதும்
பிணவாடை
பற்றிகொள்ளும்
என்
உடலுக்கு ,
தேகம் முழுக்க
மணம் விசும்
உன்னைத்
தொட்டு ரசிக்க
தயங
கருத்துகள்