emalathithan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : emalathithan |
இடம் | : Nagapattinam |
பிறந்த தேதி | : 21-Sep-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2010 |
பார்த்தவர்கள் | : 217 |
புள்ளி | : 29 |
சுயப்புராணம்:
நட்பில் உண்மையாய் இருப்பவன்.தன்மானத்தை எந்தவொரு சூழலிலும் விட்டுகொடுக்காதவன்.பயமில்லாதவன்.நேர்பட பேசுபவன்.கோபத்தால் பலரின் பகைவனானவன்.தன் எதிர்காலத்தை பற்றி துளியும் சிந்தனை இல்லாதவன்.உதிரத்தில் ஊறிப்போன தாய்மொழி தமிழை சுவாசத்திற்கு நிகராக நேசிப்பவன்.தான் சார்ந்த சமூகத்தை,
சமுதாயத்தில் நல்லதொரு நிலைக்கு மேம்படுத்த முற்படுபவன்.மறைக்கப்பட்ட
வரலாறை வளர்த்தெடுக்க முனைபவன். இசையை ரசித்து மகிழ்ந்து, இசையோடே வாழ்பவன்.கோயில்,கலை,வரலாறு,இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவன்.கவிதையை கிறுக்க தெரிந்தவன்.இறைவன் இருப்பதை உணர்ந்தவன்.தொழிநுட்பம் பயின்றவன்.மதிநுட்பமும் உடையவன்.நுட்பதிற்க்கெல்லாம் மேலாக அனைத்தும் விதியே என்பதை தீர்மானமாய் நம்புபவன். உண்மையில், மற்றவர்களது பார்வையில் மிகச் சாதரணமானவன்.
பெயர்காரணம்:
இமலம்+ஆதித்தன் = இமலாதித்தன்.
இமலம் = இ+மலம்.
இ = இல்லாதிருப்பது.
மலம் = ஆணவம், கன்மம், மாயை யென்ற இம்மூன்றை உள்ளடக்கிய ஒரு நிலை.
ஆதித்தன் = சூரியன்.
ஆணவம், கன்மம், மாயை யென்ற இந்த மூன்று மலம் இல்லாத சூரியன் = இமலாதித்தன்
எனது கிறுக்கல்களை காண :
http://www.tamilvaasal.blogspot.com