hepsiba - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  hepsiba
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Feb-2017
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  1

என் படைப்புகள்
hepsiba செய்திகள்
hepsiba - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2017 2:56 pm

கொம்ப சீவிக்கிட்டு !
வாடிய மீறிக்கிட்டு !
மக்களை விலக்கிவிட்டு !
சிங்கம் போல் சீறிக்கிட்டு !
எதிர் இளைஞனை கீறிவிட்டு !
அக்கம் பக்கம் உரசிவிட்டு !
காளையர திணறவிட்டு !
காளையா வந்து நிக்கும் !

மேலும்

கருத்துகள்

மேலே