Jallikattu

கொம்ப சீவிக்கிட்டு !
வாடிய மீறிக்கிட்டு !
மக்களை விலக்கிவிட்டு !
சிங்கம் போல் சீறிக்கிட்டு !
எதிர் இளைஞனை கீறிவிட்டு !
அக்கம் பக்கம் உரசிவிட்டு !
காளையர திணறவிட்டு !
காளையா வந்து நிக்கும் !

எழுதியவர் : ஹெப்சிபா ஜவஹர் (18-Feb-17, 2:56 pm)
சேர்த்தது : hepsiba
பார்வை : 96

மேலே