கன்னன்5591 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கன்னன்5591 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 0 |
தமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் எண்கள்
TN-01 சென்னை மத்தி (அயனாவரம்)
TN-02 சென்னை மேற்கு (அண்ணா நகர்)
TN-03 சென்னை வட கிழக்கு (தண்டயார்பேட்டை)
TN-04 சென்னை கிழக்கு (பேசின் பிரிட்ஜ்)
TN-05 சென்னை வடக்கு (வியாசர்பாடி)
TN-06 சென்னை தென் கிழக்கு (மந்தவெளி)
TN-07 சென்னை தென் (திருவான்மியூர்)
TN-09 சென்னை மேற்கு (கே.கே. நகர் )
TN-10 சென்னை தென் மேற்கு (வளசரவாக்கம்)
TN-11 தாம்பரம்
TN-16 திண்டிவனம்
TN-18 செங்குன்றம்
TN-19 செங்கல்பட்டு
TN-20 திருவள்ளூர்
TN-21 காஞ்சிபுரம்
TN-22 மீனம்பாக்கம்
TN-23 வேலூர்
TN-24 கிருஷ்ணகிரி
TN-25 திருவண்ணாமலை
TN-28 நாமக்கல்
TN-29 தர்ம
'படிப்பு திணிப்பாக இருக்கக் கூடாது!'
வாசகர் பக்க கட்டுரை
சர்க்கஸ்ஸில் சிங்கம்: "யாராவது வாருங்கள்...இங்கே கொரில்லா உள்ளே வந்து விட்டது..."
கொரில்லா: சத்தம் போட்டு பேசாதே...நீபோட்ட வேஷம் மாதிரிதான் நானும் போட்டு இருக்கேன். சத்தமா பேசினா 2 பேருக்கும் வேலை போயிடும்."
இந்த ஜோக் மாதிரிதான் எங்கும் வேலை இல்லாத்திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது.
வேலை வாய்ப்பகம் ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுகிறது. எதற்காக செயல்படுகிறது? வேலை கொடுப்பதற்காக என்று நினைத்தால்இல்லை என்றுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக உள்ளது. ஆட்சியாளர்கள் எல்லோரும் ப