kesavakannan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kesavakannan
இடம்:  போடிநாயக்கநூர்
பிறந்த தேதி :  11-Jun-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Feb-2014
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  2

என்னைப் பற்றி...

வாழ்வின் பிரதிபளிப்பு கவிதை.

என் படைப்புகள்
kesavakannan செய்திகள்
kesavakannan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2014 2:31 pm

யார் நிற்பது
யார் நகர்வது
என்பதில் தான்
பெயரிடப்படுகிறது..
அது யாரின்
முத்தம் என்பதை.

மேலும்

kesavakannan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 3:29 pm

நான் விழித்திருக்கும்
தேசத்தில் நீயில்லை!
நீ உறங்கிக்கொண்டிருக்கும்
தேசத்தில் நானில்லை!
உலகமயமாக்கலும்,
உலகப்பொருளாதாரமும்
நமக்கு அமைத்து
கொடுத்ததெல்லாம்...
பூமிப்பந்தின் எதிரெதிர்
திசைகளில் வீசப்படவர்களாக
நானும், நீயும்
நம் குழந்தைகளும்.

மேலும்

கருத்துகள்

மேலே