naveensubba - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : naveensubba |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 12 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
naveensubba செய்திகள்
நான் தேடி தேடிப்பார்த்து கிடைத்த தெளிந்த நீரோடைகளில் ஒன்று உன் முகம் ....
நான் தேடி தேடிக் கேட்ட திகட்டாத ஓசைகலில் ஒன்று உன் குரல்....
நான் உன்னிடம் அத்து மீற ஆசை படுகிறேன் என் ஆண்மையினால் அல்ல அன்பினால்.....
மணப்பெண் அலங்காரம் உனக்கு என்
மரணம் வரை தேவையில்லை ஒவ்வொரு முறை
உன்னை பார்க்கும் போதும் என் மனைவியாகத்தான் பார்க்கிறேன்.....
நான் தேடி தேடிப்பார்த்து கிடைத்த தெளிந்த நீரோடைகளில் ஒன்று உன் முகம் ....
நான் தேடி தேடிக் கேட்ட திகட்டாத ஓசைகலில் ஒன்று உன் குரல்....
மேலும்...
கருத்துகள்