நிர்மலறாஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிர்மலறாஜன்
இடம்:  பாரிஸ், பிரான்ஸ
பிறந்த தேதி :  18-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2014
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  0

என் படைப்புகள்
நிர்மலறாஜன் செய்திகள்
நிர்மலறாஜன் - எண்ணம் (public)
24-Nov-2014 3:01 am

காலையில் சீக்கிரம் எழுந்திருக்க சொல்லி நச்சரிப்பு இல்லை!!
வெளியில் செல்லும் போது காரணம் சொல்ல தேவையில்லை!!
லேட் ஆக வந்தால் பயப்பட தேவையில்லை!!
வாரா வாரம் ஆலயம் செல்லாவிட்டால் நச்சரிப்பு இல்லை!!
முகப்பருவை கிள்ளினால் திட்டு வாங்க தேவையில்லை!!

இவளவு சுதந்திரம் கிடைத்தும் எதோ ஒன்று குறைகின்றது!!!!!
ஹலோ சுகமா இருக்கிறியாடா தம்பி..!

"""அம்மா அருகில் இல்லை!!"""

மேலும்

கருத்துகள்

மேலே