raja sekar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  raja sekar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jul-2017
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  2

என் படைப்புகள்
raja sekar செய்திகள்
raja sekar - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2017 9:19 am

சாதி ஒழிப்பு ...
கலப்பு மனம்..
வரதட்சிணை கொடுமை...
பெண்ணடிமை....
கைம்பெண் திருமணம் .
என whatsapp ,facebook இல் முழங்கிய இளம் போராளி..

தனதுசாதி மாட்ரிமோனி தலத்தில் விளம்பரம் கொடுத்தார் திருமணத்திற்கு ....

மேலும்

raja sekar - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2017 7:33 pm

டா
===

எனக்கு பிடித்த தமிழின் வார்த்தை "டா"..
வார்த்தையா ? எழுத்தா ? தெரிய வில்லை ..
எனினும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று .

தாய் அழைத்த போது தாய்மையை 
தந்தை அழைத்த போது கண்டிப்பை 
அண்ணன் அழைத்த போது பாசத்தை 
நான் அண்ணனை அழைத்தபோது கொஞ்சலை 

சகோதரி அழைத்த போது என் இளையவனடா நீ என்ற எண்ணத்தை 
நண்பன் அழைத்தபோது எங்கள் நட்பின் ஆழத்தை 

தோழியை நான் அழைத்த போது பேதமில்லாத நட்பை 
தோழி என்னை அழைத்த போது நீ என் நெருங்கிய நண்பனடா 
என உணர்வுகளை வெளிப்படுத்தவும் "டா" 
என்ற வார்த்தைக்கு ஈடு இல்லை 
எனக்கு பிடித்த தமிழின் வார்த்தை "டா"..

மேலும்

கருத்துகள்

மேலே