தெட்சணாமூர்த்தி கரிதரன் சம்பூர் சமரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தெட்சணாமூர்த்தி கரிதரன் சம்பூர் சமரன்
இடம்:  சம்பூர்-02, திருகோணமலை.
பிறந்த தேதி :  06-Aug-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Sep-2020
பார்த்தவர்கள்:  20
புள்ளி:  1

என் படைப்புகள்
தெட்சணாமூர்த்தி கரிதரன் சம்பூர் சமரன் செய்திகள்

உருவமிலா உணர்வுக்கு உச்சமான ஈர்ப்புண்டு
ஊழல்களின் உறைவிடமே உயருகின்ற பதவிக்கல்
தகுதி தரம் பார்க்கவில்லை தொகுதிவாரி செல்வாக்கு
தன்னம்பிக்கை தளராதே தருணங்கள் தவறவில்லை

ஏறப்போகும் ஏணியிலே துவேசத்தின் தூதுவராய்
எந்நாளும் படிகளிலே தடைக் கல்லாய் உலவுகிறார்
நாட்டு நடப்பில் நாள் தினமும் அரங்கேறும் நாடகத்தில்
நல்லவர் யார் நாசக்காரர் யார் நானறிய கூடவில்லை

அறம் துறந்து அநீதிகளை அவிழ்த்து விட்டார்
அவணியிலே ஆட்டம் ஆடி ஓட்டம் காட்ட
நீதி தேவன் நினைத்திருப்பான் அவன் சத்தியத்தை
நிலை நிறுத்த இடமளியா நிதர்சனத்தின் நிழலாட்டம்

படித்திருந்தாய் பணமில்லை பயனில்லா சான்றிதழும்
பதவிக்கு பரீட்சையென பழக

மேலும்

கருத்துகள்

மேலே