sangami - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : sangami |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 22-Oct-2016 |
| பார்த்தவர்கள் | : 26 |
| புள்ளி | : 1 |
என் படைப்புகள்
sangami செய்திகள்
கல் தோன்றி மண் தோன்றாக் காலம் முதலாய்
மென்பொருளால் உயிரணுவில் மின்னணுவை பிணைக்கும் காலம் வரை
உள் இழுக்கும் மூச்சில் உயிர் செல்லும் நீ
அப்பாவின் அன்பாய் அம்மாவின் கருவறையில்
நான் கிடைத்த நாள் முதலாய்
உன்னை நான் ரசிக்கச்செய்த நீ ,
என்னை நான் ரசிக்கச்செய்த நீ ,
இனி ஏன்
உயிர் உரைந்தாலும்,
உணர்வுகள் கறைந்தாலும் ,
மீண்டும் பிறந்தாலும் ,
சித்தத்தில் நீ நிறைந்திருக்க விளையும் ,
உன் ரசிகர்களில் ஒருத்தியாக நான் ,#தமிழச்சி
கருத்துகள்