sanjeevchemist1989 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sanjeevchemist1989 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 27 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
sanjeevchemist1989 செய்திகள்
மனிதன்
பிறவற்றின் மாற்றங்களுக்கு முதலானவன்..
தன் மன மாற்றங்களுக்கு மட்டும் மாற்றானவன்...
வயலும் வாழ்வும் அன்று, வீட்டைச் சுற்றிலும்...
அளவும் சுற்றளவும் இன்று வயல்வெளி முற்றிலும்...
கிராமம், மனிதர்களற்று வெறுமையாகிறது குடி பெயர்தலால்...
நகரம் மனிதர்கள் மனமற்று வெறுமையாக கிடக்கிறது ஆடம்பரம் மனதினில் குடி கொள்வதால்...
- செ. சஞ்சிவ்.
கருத்துகள்