மனிதனும் வாழ்விடமும்
வயலும் வாழ்வும் அன்று, வீட்டைச் சுற்றிலும்...
அளவும் சுற்றளவும் இன்று வயல்வெளி முற்றிலும்...
கிராமம், மனிதர்களற்று வெறுமையாகிறது குடி பெயர்தலால்...
நகரம் மனிதர்கள் மனமற்று வெறுமையாக கிடக்கிறது ஆடம்பரம் மனதினில் குடி கொள்வதால்...
- செ. சஞ்சிவ்.