அழகி

எதிர்நீச்சலிட்டு கரைதவழ்ந்த கயலொன்று
பசுந்தளிராய் பாறைகளைப் பற்றிப்படர்ந்திடக் கண்டேன்...

குரல்கூச்சலிட மறைந்த ஆதவனும் மீண்டும் அவதரிக்க
விரல்வரைந்த கவிதைகளாய் காடெங்கும் தொடரக் கண்டேன்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (26-Nov-16, 5:29 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 57

மேலே