பதில்சொல்லடி பெண்ணே

சுனைகூடிய தேன்குழைதது
திணைமாவில் திண்ணம்கூட்டி
பனையோலையில் படையலிட
வினையெல்லாம் தீர்ந்திடுமா...?

உனைக்கண்ட நேரத்தில்
உறைந்துவிட்ட உதிரமெல்லாம்
உறங்கிவிட நேராமல்
உயிர்காத்து உடல்செழுத்துமா...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (26-Nov-16, 5:23 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 39

மேலே