sivamalai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sivamalai
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  25-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Feb-2014
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் மற்றவர்களுக்கு நல்ல நண்பன் ஆக இரு பேன்

என் படைப்புகள்
sivamalai செய்திகள்
sivamalai - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2014 4:17 pm

காத்திருதால் காதல் பூக்கும்
என்று நினைதேன்
காலம் சென்றும் என் காதலுக்கு
பதில் இல்லை
காதல் அழிந்தது என சோகத்தில்
அழுத மனம்
கண்ணீரிலும் உன் முகம் காண்கிறது பெண்ணே...

மேலும்

sivamalai - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2014 4:06 pm

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவள் தாய் என்றால்
உன் வாழ்க்கை எனும் கருவை
சுமந்து கொண்டிருக்கும்
கணவனும் தாய் போல தானே ...
உன் தாயிடம் அன்பு சண்டை போடுகிறாய்
உன் கணவன் அன்பு சண்டை இட்டால்
ஏன் கோர்ட்டிற்கு செல்கிறாய் .....
ஒரு தாய் வயிற்றில் பிறக்க ஆசை பட்டு
ஏன் பல கணவனை தேடுகிறாய் .......
பாரதி கண்ட புதுமை பெண்கள் அழிந்தது உண்மைதான் ....
வாழ்க்கை எனும் கருவை சுமந்து கொண்டிருக்கும்
கணவனின் கருவறைக்குள் ....

மேலும்

கருத்துகள்

மேலே