ஆண்களும் தாய் போல தான்

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவள் தாய் என்றால்
உன் வாழ்க்கை எனும் கருவை
சுமந்து கொண்டிருக்கும்
கணவனும் தாய் போல தானே ...
உன் தாயிடம் அன்பு சண்டை போடுகிறாய்
உன் கணவன் அன்பு சண்டை இட்டால்
ஏன் கோர்ட்டிற்கு செல்கிறாய் .....
ஒரு தாய் வயிற்றில் பிறக்க ஆசை பட்டு
ஏன் பல கணவனை தேடுகிறாய் .......
பாரதி கண்ட புதுமை பெண்கள் அழிந்தது உண்மைதான் ....
வாழ்க்கை எனும் கருவை சுமந்து கொண்டிருக்கும்
கணவனின் கருவறைக்குள் ....