sudhakar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sudhakar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 9 |
புள்ளி | : 0 |
கேவலப் பட்டதொரு
கோவல வாழ்க்கை
வாழ்ந்து வந்த என்னை
தாவர நிழலொத்த
தணிந்த அன்பினால் ஆலிங்கனித்தவளே...!
கண் காணா தேசத்தில்
யுவதி எவளோடோ
அற்பச்சுகம் காண
பொருளெல்லாம் இழந்து
வெறும் பயலாய்
வீடு வந்த என்னோடு
ஊடல் செய்யாது
நேச மழை பொழிந்தவளே...!
கெட்ட வழி போன என்னை
தட்டி கேளாது-உன்
தாலிக்கு பங்கம் வந்த போதும்
தாங்கி நின்று
பேராசைக் கொள்ளனால்
கள்ளன் என்றெனக்கு பெயர் வர
உயிர் துடித்தவளே! உத்தமியே!
பத்தினியாய் இருந்தும் உன் வாழ்க்கை
பயனற்று போனதடி..!
தாழ்போட்டு வைத்திருந்தால்
தாசித் துணை தேடியிருப்பேனோ???
தங்கமே
யாருக்கும் உதவாது உன் வாழ்க்கை!
அங்கப் புதைதலுக்கு ஆ
கேவலப் பட்டதொரு
கோவல வாழ்க்கை
வாழ்ந்து வந்த என்னை
தாவர நிழலொத்த
தணிந்த அன்பினால் ஆலிங்கனித்தவளே...!
கண் காணா தேசத்தில்
யுவதி எவளோடோ
அற்பச்சுகம் காண
பொருளெல்லாம் இழந்து
வெறும் பயலாய்
வீடு வந்த என்னோடு
ஊடல் செய்யாது
நேச மழை பொழிந்தவளே...!
கெட்ட வழி போன என்னை
தட்டி கேளாது-உன்
தாலிக்கு பங்கம் வந்த போதும்
தாங்கி நின்று
பேராசைக் கொள்ளனால்
கள்ளன் என்றெனக்கு பெயர் வர
உயிர் துடித்தவளே! உத்தமியே!
பத்தினியாய் இருந்தும் உன் வாழ்க்கை
பயனற்று போனதடி..!
தாழ்போட்டு வைத்திருந்தால்
தாசித் துணை தேடியிருப்பேனோ???
தங்கமே
யாருக்கும் உதவாது உன் வாழ்க்கை!
அங்கப் புதைதலுக்கு ஆ