suraab - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : suraab |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
suraab செய்திகள்
புறத்தில் நல்ல தோற்றமும், அகத்தில் முடியுமென்ற ஊட்டமும், வாழ்வில் ஏற்றமும் அளித்தவனே... என் மனம் இடை நிறுத்தும் வினாக்களுக்கு விடை எவ்விடமோ? அன்பும், ஆசையும் தான் உயிர்களின் முதல் எதிரி... இவை உனக்கும் உண்டோ? தீர்வில்லாத செயலென்றேதுமில்லை, ஆனால் தொடக்கமெதுவென்று யார் அறிவாரோ? என்னை இவ்வுலகில் விதைத்தவன் நீயானால், உன்னை விதைத்தவர் யாரோ? உனக்கு இறைவனென மகுடமளித்தது யாரோ? நீ இருக்குமிடம் யான் அறியேன்? இடறி விழும்போதும், குதித்து ஆடும்போதும், என்னை சுமப்பவனும் நீ, இறந்த பின் எனை மறைப்பவனும் நீ, உலகம் வினாக்களை எழுப்ப எங்கள் உள்ளங்களோ விடைகள் தேட... தொடரும் பாதை...
இறைவனை அறியும் பாதை மனதோடு தூய்மை நிறைந்த பயணத்தில் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Jul-2016 5:43 am
கருத்துகள்