tamil arasi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  tamil arasi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Sep-2017
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  1

என் படைப்புகள்
tamil arasi செய்திகள்
tamil arasi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 10:10 am

இளங்காற்றும் மயங்கும் இலையுதிர் காலத்தின் தொடக்கம்,
மெல்லிய கதிரவனின் தீண்டலும் நடு நேர வெயிலும்கும் மத்தியில்,
உன் வீட்டின் உள் அறையில், தேன் தமிழ் புத்தகம் ஒன்றின் வழி சொன்னாய் உன் காதலை,
அறியா பருவம் அதில் உன் அன்பை மனதில் ஏற்று, அடுத்த ஒரு மாதத்தில் கல்லூரியில் நுழைந்தேன்,
கணிப்பொறி பொறியியல் படிப்பில் உன் கண்களின் அழகில் கவிதை படித்தேன்,
மாமன் மகன் நீ...கல்லுரி காதல் என்ற வார்த்தையை பொய் ஆக்கினாய்,
உன் காதலுடன் நட்பின் ஸ்பரிசம் தீண்டியது,
பெண்ணிற்கும் பெண்ணிற்கும் இடையில் வார்த்தை பகிர்வின் நட்பு,
பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையில் நல்ல பண்பு பகிர்வின் நட்பு,
என கண்டுகொண்டான் கல்லு

மேலும்

கருத்துகள்

மேலே