vino - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : vino |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 16 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
vino செய்திகள்
திரை மூடிய பெண்ணின் மனம்
மழைக்கால வேலையில்,
அவனை பார்த்ததும்,
அவன் பின்னால் செல்ல தோன்றுகிறது ooooo
அவனோ,
ஏதும் அறியாதவன் போல் போகிறான் ooooo
முகம் பார்த்து,
பேசிய ஞாபகம்,
எனது மனதுக்குள் ooooo
அன்று,
புன்னகை பதித்தவன்,
இன்றோ,
வெறுப்பை விதைக்கிறான் ooooo
அவனுடன் பேசிய நாட்களில்,
காற்றில்,
நம் இதயம் தொட்ட காதல்,
எது வரை என்றேன் ooooo
பதிலுக்கோ,
நம் காதலின் அடையாளம்முதுமை
வரை என்றாய் ooooo
ஏனோ,
இன்று பாதியில்,
விட்டுச் செல்கிறாய் ooooo
சுட்டெரிக்கிறது மனம்
தீப்பிழம்புகள் போல்ooooo
ஆம்,
சுட்டெரிக்கிறது மனம்
தீப்பிழம்புகள் போல்ooooo -
காதல் கரைகள் படிந்த,
திரை மூடிய பெண்ணின் மனம்
இப்படியும் பேசுமோ !!!!!
“ தவிப்புக்கு ஒருத்தன்
தாலிக்கு வேறொருத்தன் “
ஏனோ,
வளையல்கள் கூட
சத்தமிடாமல் போனது
அவளது உலகைத்தில் oooooooo �����
- விதுர்னா வினோ
https://www.facebook.com/Vino
இவள் - (மாடர்ன் தேவதை)
நவினகாலத்து பெண்ணாய் இருந்தும்,
பண்பாட்டை சுருக்காமல்…
அசுகவுரியமான நாட்களில்
முகத்தை சுளிக்காமல்,
தன் பணிகலை தொடர்ந்தும்…
கணினி படித்தாலும்,
தன் வீட்டுச் சமையல் அறையில்,
கரண்டி பிடிக்கும் பெண்ணாய்…
மின் ஒளி வேகத்தில்,
தன் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதில்,
சரிக்கு நிகர் அல்ல,
சரிக்கு மேல் சமமாய்…
அழகில் பதுமையாய்…
தன் கணவனின் கைகள்,
தன் கைகளில் உரசுகையில்,
வெக்கத்தில் தலை அசைத்து,
காதல் சொல்லும் பெண்ணாய்…
மழலைக்காக கூகுள் காலண்டரில்,
தேதிகளை குறித்து,
மகிழ்ந்து இருக்கும் – இவள்….
ஆம்,
இக்காலத்து மாடர்ன் தேவதை தான்….
யாதுமாகி நிற்பாள்இவள்,
பெண்ணியம் பேசியும் ooooo
மேலும்...
கருத்துகள்